என் எண்ணங்களின்
காட்சிப்பேழை

சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய இன்னொரு இணையதளம் தான் இது. இந்த சைபர் கரும்பலகையில் என் பலவாறான எண்ணங்கள், கிறுக்கல்கள், புலம்பல்கள், அலம்பல்கள் மற்றும் (எப்பவாச்சும் உருப்படியா) கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என எல்லாம் இருக்கும். என் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு மீதி இருக்கும் ஒரு சில மணி நேரங்களில் இங்கே உலாவிக் கொண்டிருப்பேன். நீங்களும் உங்கள் வேலைகளை முடித்து விட்டு வெட்டியாக இருக்கும் நேரங்களில் இங்கே வாருங்கள்! இப்ப வந்தமைக்கு நன்றி! 

டிரங்கு பெட்டி

வாழ்க்கை எனும் ஊரில் ஆங்காங்கே எனக்குக் கிடைத்த கூழாங்கற்களையும், ஓட்டைக் காலணாக்களையும், சங்குகளையும், சிப்பிகளையும் இந்த டிரங்கு பெட்டிக்குள் சேமித்து வைக்கிறேன்… உங்கள் பார்வைக்காக இந்த பெட்டி திறந்தே இருக்கும்! 

கவிதைகள்

கதைத் தெரு

அவ்வப்போது எனக்குத் தோன்றும் கதைகள்… பெரும்பாலானவைமுடிவே இல்லாத கதைகள், அதாவது ஆரம்பம் மட்டும் தான்… மிச்சத்தை நீங்களே உங்க கற்பனையில நிரப்பிக்கங்க… கிளைமேக்ஸ் சொதப்பிடுச்சுங்கற பேச்சுக்கே இடமில்லை! 😉 

அப்புறம் தத்துவங்கள், உளறல்கள், புரிதல்கள், எண்ணங்கள், ஆசைகள்….

இப்போதைக்கு இம்புட்டுதேன்!

மீண்டும் சில வாரங்கள் கழித்து வருக! அல்லது என் அறிவிப்புகளை உங்கள் மின்னஞ்சலில் நேராக பெறுவீர்! 

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions