கேள்வி

அடிக்கடி பணியை மாற்றுவது எந்த அளவு மோசமான செயலாக இருக்கும்?

என் பதில்

முதல் வருடம் தவிர்த்து மீதி எல்லா நேரமும் குறைந்த பட்சம் 3 மாதஙகளுக்கு ஒரு முறையோ அதிகமாக 2 வருடங்களுக்கு ஒரு முறையோ வேலையை மாற்றிக்கொண்டே இருப்பது தவறல்ல. ஆனால், உங்கள் திறமையை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், சம்பளத்திற்காக மட்டுமே வேலையை மாற்றிக்கொண்டிருக்கக் கூடாது.

இன்று வேலையை விட்டு வெளியேறும் இதே நிறுவனத்தில் 6 மாதம் கழித்து இன்னும் சிறப்பான பதவியில் உங்களை மீண்டும் பணியில் சேர்க்க நிர்வாகம் தயஙகக்கூடாது, அப்படி சோபிக்க வேண்டும்.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions