கேள்வி

உங்கள் வீட்டு இட்லி எப்படி இருக்கும்?

என் பதில்

மல்லிப்பூ தோற்று விடும்! எங்க அம்மா கைப்பக்குவம், இட்லி மாவு அரைக்கும் பதத்தில் இருந்து ஊற்றி அடிக்கும் தேங்காய் சட்னி வரை எல்லாவற்றிலும் சொக்க வைக்கும்! இது வரை போட்டோ எடுத்ததில்லை, இனிமேல் எடுக்கிறேன்… கீழே இருப்பது இட்லி, பொடி மற்றும் தக்காளி தொக்கு, இன்னிக்கு எடுத்தேன்!

இட்லிக்கு எங்கள் வீட்டிலேயே அரைத்த மிளகாய்ப் பொடி, பருப்பு பொடி மற்றும் எள்ளுப் பொடி எப்போதும் இருக்கும்!

காலை 8–12 இட்லிகள்… இரவென்றால் 6 இட்லி!

அடிச்சுக்க வேறு உணவே கிடையாது…

மீதமான இட்லியும் உறுத்துப் போட்டா இந்த உப்மாவுக்கு உலகமே அடிமை!

நல்லா பசி இருக்கும் போது அமிர்தமா, இட்லியான்னு கேட்டா இட்லிதான் சாய்ஸ்!

🙂

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions