கேள்வி

உடல் எடையை அதிகரிக்க வழிமுறை என்ன? எதை உட்கொண்டாலும் எடை அதிகரிக்கவில்லை.

என் பதில்

சத்தியமாக தெரியாது! கல்யாணமாகிட்டா எடை போட்டுடும் என்று சிலர் சொல்ல, அதையும் செஞ்சு பாத்தாச்சு…

கல்யாணத்துக்கு முன்னாடி 3 வருசம், இதோ கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம், ஆக மொத்தம் 4 வருசமா தொடர்ந்து 58 கிலோவை தாண்டாமலே வண்டி ஓடிகிட்டு இருக்கு!

மலச்சிக்கல் இல்லாத விடியலும், மனச்சிக்கல் இல்லாத தூக்கமும் சரியாக போவதால் எடை அதிகரிக்க இதுக்கு மேல எந்த முயற்சியும் எடுக்க தயாராக இல்லை.

இப்போது, கோரா தளத்துக்கு மரியாதையாக ஆக்கப்பூர்வமான பதிலையும் சொல்லிடுவோம், நம்ம உடல்வாகுக்கு ectomorphic body type என்று வகைப்படுத்தி வெச்சிருக்காங்க. நம்ம மரபணுவிலேயே எடை அதிகரிக்க ஏதுவான provision இல்லையாம். (கடல்லயே இல்லயாம்) அதனால, உடல் எடையை அதிகரிக்க ஆராய்ச்சி செய்யும் நேரத்தை வேறு எதாச்சும் உருப்படியான விசயத்துக்கு செலவு செஞ்சா தேவலாம்ஙகறேன்!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions