கேள்வி

உண்மையில் sir என்பதன் அர்த்தம் ‘Slave I Remain’ இதுதானா?

என் பதில்

Sire எனும் சொல்லின் சுருக்கமே Sir ஆகும். எண்ணிலடங்கா வாட்சாப் வதந்திகளில் Slave I remain என்றும் இருக்கும்.

துணுக்கு: இந்த வதந்தி ஈமெயில் காலத்திலேயே தொடங்கி, வாட்சாப் காலத்தில் வலுப்பெற்றது. Quora மூலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதிலை screenshot செய்து பத்து வாட்சாப் குழுமங்களில் பகிர்ந்தீர்கள் என்றால் நாடு நலம் பெறும்.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions