கேள்வி

ஒரு வட்டத்தில் 360 டிகிரி இருப்பது எப்படி?

என் பதில்

முதல் காரணம்: 360 என்பது மிகவும் எளிதாக வகுக்கக்கூடிய ஒரு எண். மனித இனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான நேரக் கணக்கீட்டுக்கு இது உகந்ததாக இருக்கிறது. எ.கா: கடிகாரத்தை 12-ஆக வகுக்க 360 சரியாகவும் எளிதாகவும் இருக்கிறது. 100, 200 இதெல்லாம் முழுமையாக வகுபடாது.

இரண்டாம் காரணம்: பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள், iஇது சூரிய நாள்காட்டி கணக்கு. நிலவின் பிறைகள் படி 355 நாட்கள், இது சந்திர நாள்காட்டி கணக்கு, இரண்டுக்கும் நடுவே average 360.

இவை நான் அறிந்த காரணங்கள்.

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions