கேள்வி

பகுதி நேர தொழில் தொடங்குவது எப்படி? நான் ஒரு முதுகலை பட்டதாரி.

என் பதில்

நீங்கள் இஷ்டப்பட்டு, விரும்பி செய்யக்கூடிய உங்களுக்கு கைவந்த ஒரு தொழிலே மிகச்சிறந்த பகுதி நேர தொழிலாக அமையும். சமையலாக இருக்கலாம், கலையாக இருக்கலாம், கற்றுக் கொடுப்பது, ஆலோசனை வழஙகுவது(முதுகலை எந்தத் துறை என்று குறிப்பிடவில்லை. அந்த துறை சார்ந்த கன்சல்டண்ட் ஆக முயற்சிக்கலாம்)

மற்றபடி வீட்டிலிருந்தே மாதம் 20000 சம்பாதிக்கலாம், டேட்டா எண்டிரி, போன்ற உங்களுக்கு சம்மந்தமே இல்லாத, விருப்பமோ ஈடுபாடோ வராத விசயஙகள் எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்! வெற்றிக்கு வாழ்த்துகள்!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions