கேள்வி

ASTM STANDARDS BOOK எங்கு இலவசமாக கிடைக்கும்?

என் பதில்

என்னிடம் இருக்கக்கூடும். பொறியியல் பணிகளில் இருந்து விலகிவிட்டதால் மறந்து விட்டேன், ஓரிரு நாட்களில் என் பழைய கணினியை தேடினால் கிடைக்கும் கிடைத்தால் கூகுள் டிரைவ் இணைப்பை அளிக்கிறேன்.

Piping – Google Drive

இவை உங்களுக்கு பயன் தருமா பாருங்கள்… மறந்தே போய்விட்டேன், இப்போது தான் யாரோ ஆதரவு வாக்கு அளித்து நினைவு வந்தது! மன்னிக்க!

0

இந்த இடுகையை கோராவில் காண்க

தமிழ் கோரா இணையதளத்தில் என்னுடன் இணைந்திடுங்கள்!

Ready for the Leap?

Now rev-up your creative engines and wait for my E-mail! I will get in touch with you as soon as humanly possible!

WhatsApp me if you have any questions